புதிய வாகன விற்பனையில் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, பதிவு செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை குறைந்து வருவதாக குறிப்பிடுகின்றன.
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களுடன் உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையி அமர்வின் போது இந்த உத்தரவை முதல்வர் வழங்கியுள்ளார்
பொருளாதார வளர்ச்சி வேகம் 3.1 அளவில் இருக்கும் என்று நிதியமைச்சின் அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர். அரச கணக்குகள் குழுவின் கலந்துரையாடலின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர், வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்
நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய ஒரு படியாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் தொடங்கியுள்ளது.