அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறை தொடங்கியுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் ,பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று ஆந்திரா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு இந்திய கடற்தொழிலாளர்களை விடுவித்துள்ளனர். குடும்பத்தினருடன் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாடாளுமன்ற அமர்வில் , பேசுவதற்கு நேரம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேட்ட நிலையில் அதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்காததால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் இன்னும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேர வாவியிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக சுற்றியுள்ள விருந்தகங்கள் செயல்படுவது கடினம் என்று திண்மக்கழிவு முகாமைத்துவ அதிகாரசபை தலைவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இடையே கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.