பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழில் சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 43 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (08) தங்கம் பவுண் ஒன்றிற்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளமை நகைப் பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.