ஒருசில தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சில மலிவு விலை மருந்துகள் காரணமாக மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள் மொழி மூல கற்பித்தல் ஈடுபடும் ஆசிரியர்களின்,குறித்த பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
உரும்பிராயில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தானது உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கை தடுப்புப் பிரிவின் மேற்பார்வை பிரதானியாக காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான பண மோசடி வழக்கை முடித்து வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிபதி அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார்
மட்டக்களப்பு-ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலையொன்று அமைந்துள்ள காணியில், கைக் குண்டுகள் மீட்கப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.