காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கம் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
கல்முனை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகான் உரிய முறையில் மூடப்படாமை காரணமாக மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளால், சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மிகுந்த ஆடம்பர விழாவாகவும், உலக சுற்றுலா தினம், கொண்டாடப்பட்டது.
ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதரவாக விடப்பட்டுள்ளது. குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் ஆசிரியர்களுக்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.