ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
இலங்கை மருத்துவ ஆணையகத்துக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள நிர்வாக உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் இடம்பெற்ற துயர சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரிவிட கோரி அக்கட்சி சார்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காலி - கொழும்பு பிரதான வீதியில் காலியில் இருந்து ஹிக்கடுவ நோக்கி பயணித்த பேருந்து, வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கூட்டநெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள