செய்தி

ஒலுவிலில் ஆற்றோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதரவாக விடப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க சென்ற ஒருவர் குழந்தையை ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு உள்ளது.

குழந்தை தற்பொழுது ஆரோக்கியமான நிலையில் உள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.