மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது.
மூதூர் கடல் பிராந்தியத்திலிருந்து வெளிக்கடல் நோக்கிச் சென்று திரும்பியபோது, படகு மூழ்கி தக்வா நகரைச் சேர்ந்த ஜுனைது அனஸ் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மற்றும் விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது குளவி தாக்கிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அங்கவீனமுற்ற மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்குவதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, டோக்கியோவில் உள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க உள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தம்பிலுவில் பகுதியில் நடைபெற்றுகின்றது
நேபாள தூதரகத்துக்கு சொந்தமான காணிக்குள் அத்துமீறி நுழைந்து, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.