செய்தி

யாழில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நேற்றையதினம் நெல்லியடி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் மாலை 7 மணி அளவில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தலில் கட்சின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.