செய்தி

சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்

20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா - செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
  • August 7, 2025
  • 0 Comment
செய்தி

இணுவில் தியேட்டர் அருகில் 2 கஞ்சாவுடன் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 2கைதாகியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
  • August 7, 2025
  • 0 Comment
செய்தி

2026 இல் இலங்கை மீது சர்வதேச விசாரணை

ஈழத்தமிழர் விவகாரம் பிரதான பேசுபொருளாக முன்வைக்கப்படும் சூழ்நிலையில் காலம் நெருங்க நெருங்க அதற்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டு செல்வதான போக்கு காணப்படுகிறது.
  • August 7, 2025
  • 0 Comment
செய்தி

முதலிரவில் புதுமணப்பெண் தற்கொலை

ஆந்திர மாநிலம் சேர்ந்த ஹர்ஷிதா. என்பவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் நேற்று முன்தினம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
  • August 7, 2025
  • 0 Comment
செய்தி

அதிகரிக்கும் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை

சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • August 7, 2025
  • 0 Comment
செய்தி

மஸ்கெலியாவில் மண்சரிவில் புதையுண்ட 5 மீட்பு

சாமிமலை பிரதான வீதியில் பலத்திற்கு அருகில் வீடுஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த 5பேரை மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
  • August 7, 2025
  • 0 Comment
செய்தி

நாமலுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்ற உத்தரவு

நாமல் ராஜபக்ச, அவர் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜனவரி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • August 7, 2025
  • 0 Comment
செய்தி

A35 வீதி பாலத்தை சேதப்படுத்திய வாகனம்

முல்லைத்தீவு A35 வீதியின் வெளிக்கண்டல் பாலத்தில் பயணித்த டிப்பர் வாகனம் பாலத்தை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனமும் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
  • August 7, 2025
  • 0 Comment
செய்தி

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

உள்நாட்டுத்துப்பாக்கிகளுடன் 3கைது செய்யப்பட்டுள்ளனர் அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பகுதியில் சந்தேகநபர்களும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
  • August 7, 2025
  • 0 Comment