டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டித்து அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியர்கள் விடுமுறைக்காக அதிக பணம் செலவிடுகிறார்கள் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறினால் பெண் ஒருவர் அவரது கணவரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. மெதயெல்ல வாவி பகுதியைச்...
ஒவ்வொரு மாதமும் சுமார் 40 இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளரும் குற்றவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கெப்களை இறக்குமதி செய்ய உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு கொள்கலன் பிரைம் மூவர் வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்
வீதியில் கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு முழுமையாக தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகரின் எல்லை நுழைவு பகுதியில் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது.