சீன நாட்டவர் ஏர் ஏசியா விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டார்.
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா இராணுவ தளபாடம் வழங்கியுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க உதவியாக அமைந்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இராணுவ உலங்குவானூர்தி விபத்து ஒன்றில் கானா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பலியானார்.4 அதிகாரிகள்,3 விமானப்படை பணியாளர்களும் சம்பவத்தில் பலியானதாக தெரிவித்துள்ளது
விபத்தில் உயிரிழந்த யதுகிரியின் ஆத்மா சாந்திக்காகவும், வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கத்துடனும் விபத்து இடம்பெற்ற இடத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.