வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் வியாபாரியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மின்சாரவாகனங்களை விடுவிக்க ஜோன் கீல்ஸ் சிடி ஒட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவம் தாக்கல் செய்த மனுவை மறுபரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் கூடவுள்ளது
எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் விசேட கூட்டெமான்றை நடத்த உள்ளனர்.நாடாளுமன்றில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.