செய்தி

தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் நீக்கம்

தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • August 12, 2025
  • 0 Comment
செய்தி

திருகோணமலையில் கைக்குண்டால் பெரும் பரபரப்பு

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • August 12, 2025
  • 0 Comment
செய்தி

இலங்கை விமான நிலையத்தில் புதிய தொழில்நுட்பம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேட் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • August 12, 2025
  • 0 Comment
செய்தி

அனுராதபுரத்தில் மருத்துவருக்கு சிறை தண்டனை

ஒரு குழந்தையின் தாயின் உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • August 12, 2025
  • 0 Comment
செய்தி

மொரட்டுவையில் 6 மாதங்களில் 23 தொழுநோயாளிகள்

6மாதங்களில் 23 சந்தேகத்திற்கிடமான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். மொரட்டுவையில் எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியிலேயே தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
  • August 12, 2025
  • 0 Comment
செய்தி

இந்திய கடற்படையின் INS ராணா திருகோணமலையில்

இந்திய கடற்படையின் INS ராணா திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பல் வந்தடைந்ததும் இலங்கை கடற்படையால் இது அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட்டது.
  • August 12, 2025
  • 0 Comment
செய்தி

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

 மீகொடை, ஓவிட்டிகம பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மீகொடை பொலிஸாரால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
  • August 12, 2025
  • 0 Comment
செய்தி

கொழும்பில் அதிகாலையில் கோர விபத்து

குறித்த விபத்து இன்று காலை 05.30 மணியளவில், புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M. அப்துல் காதர் வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சம்பவித்துள்ளது.
  • August 12, 2025
  • 0 Comment
செய்தி

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து

 இன்று அதிகாலை மொனராகலை,வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • August 12, 2025
  • 0 Comment
செய்தி

பொரளையில் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகள்

வனாத்தமுல்லயில் சமீபத்தில் பல்வேறு குற்றச் செயல்களும் நடந்துள்ளதோடு, போதைப்பொருள் கடத்தல் பரவலாகப் பரவியுள்ள பின்னணியில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
  • August 12, 2025
  • 0 Comment