ஜப்பான் கடலில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து பீரங்கி தாக்குதல் ,நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரானகூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்திவருவதா தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய -இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான நாள் முதல் இன்றுவரை சிங்கள அரசியல் தலைவர்கள் ”இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பு என்பதை மேலும் நிறுவியுள்ளனர்.
பாஸ் ஜலசந்தி அருகே நடுவானில் விமானம் திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் விமானி மற்றும் அவரது நண்பரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. போர் காரணமாக கடந்த ஜூன் 13ம் திகதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது.
ரஷ்யாவின் முன்னாள்ஜனாதிபதிகு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிற்கு அருகே 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்
சுதந்திர பாலஸ்தீன அரசு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என்று போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைக்கு பதிலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
கனடாவில் பூமிக்கு அடியில் ஒரு குறிப்பிட்ட பகுதி மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அமைதியாக அழுத்தத்தைக் குவித்து வருகிறது அது திடீரென நிலநடுக்கத்தை ஏற்படுத்தக் கூடும்