துறைசார் மேற்பார்வைக்குழுவின் கலந்துரையாடலில் நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் திகதி நிகழவிருப்பதாகவும், நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா) எஸ்.ஆர். சிவலிங்கம் பி.வில்சன்ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 7500 /-அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் உர விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் லொக்குஹேவகே தெரிவித்தார்.
இன்றைய நிலையில் நாம் உண்ணும் உணவும் மூளையின் அமைப்பு, செயல்பாடு, நீண்ட கால ஆரோக்கியம் போன்றவற்றை பாதிக்கலாம் அதனால் மூளை சிறப்பாக வேலை செய்ய சில உணவுகள்...
சிக்குன்குனியாவைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டுள்ளது சிக்குன்குனியாநுளம்பு மூலம் பரவும் வைரஸ் பற்றிய அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது
கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது.பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில் தற்போது வெளியேறியுள்ளது
இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை நோக்கி செல்வதாக ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.2025,2026 பொருளாதார மீட்சி தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.