இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன்2 குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி விஜய் அனிதாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன
இந்தநிலையில், பாலஸ்தீன அரசை வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி நேற்றையதினம் அறிவித்துள்ளார்.
ஏலியன்கள் என்ற கேள்வி மனிதர்களுக்கு ஆர்வம் உருவாக்கி வருகிற நிலையில், பூமியை பயணிக்கும் மர்ம விண்வெளிப் பொருள், விஞ்ஞானிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசாக்களை வழங்க மாலைத்தீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.