சினிமா

சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

வெள்ளித் திரைக்கு நிகராக தமிழ் மக்களின் அன்பைப் பெற்றுள்ளது சின்னத்திரை. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, சிறகடிக்க ஆசை, கயல், அய்யனார் துணை என சின்னத்திரையில் பல சூப்பர் ஹிட் நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களின் ஒரு நாள் சம்பள விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘மூன்று முடிச்சு’ தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் சுவாதி கொண்டே, ஒரு நாளைக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபா வரை சம்பளம் வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சைத்ரா ரெட்டி தற்போது ‘கயல்’ தொடரில் நடித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபா வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

‘அய்யனார் துணை’ தொடரில் நடிக்கும் மதுமிதாவுக்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபா வரை சம்பளம் என்றும் ‘லட்சுமி’ தொடர் கதாநாயகி ஸ்ருதி ராஜ் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், சிங்கப் பெண்ணே தொடர் நடிகை மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு 30 ஆயிரமும் சிறகடிக்க ஆசை தொடர் கதாநாயகி கோமதி பிரியா ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ரூபா சம்பளமும் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட