கலிபோர்னியா மாநிலத்தில் மோசமடையும் காலநிலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ‘வளிமண்டல நதிகள்’ (Atmospheric Rivers) எனப்படும் சக்திவாய்ந்த வானிலை மாற்றத்தால் பெய்து வரும் கனமழை, பெரும் வெள்ளப்பெருக்கையும் மண்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் தினமான நேற்று முன் தினம் (25) வரை இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சென் டியாகோவில் மரம் விழுந்ததில் ஒருவரும் ரெடிங் நகரில் வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து மீட்கப்பட்ட போது ஒருவரும் மென்டோசினோ கடற்கரையில் இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு ஒரு […]









