செய்தி

ஜனவரி 1 முதல் அமெரிக்காவில் நடைமுறையாகவுள்ள புதிய தடை! 

  • December 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயணத் தடைப் பட்டியலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் விரிவுபடுத்தியுள்ளார். இதன்படி, புர்கினா பெசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே பகுதியளவு கட்டுப்பாடுகள் இருந்த லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகள் தற்போது முழுமையான தடைப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன.இது தவிர, நைஜீரியா, தான்சானியா மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட 15 […]

மட்டக்களப்பில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

  • December 11, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு நகர்-பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு வழமைபோல இன்று காலையில் தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தண்ணீர் பம்பை நிறுத்திவிட்டு வாளியில் தண்ணீரை எடுத்து சோதனை செய்தபோது, அது நீல நிறத்தில் மாறியுள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டு கிணற்றை […]

விளையாட்டு

தொடரை வென்ற இந்தியா!

  • December 7, 2025
  • 0 Comments

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.  போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கல்டன் – டிகொக் ஆகியோர் களமிறங்கினர்.  இதில் ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து டிகொக் மற்றும் தலைவர் பவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய டிகொக் அரை சதம் கடந்தார். […]

செய்தி

நுகர்வோருக்கு விசேட அறிவிப்பு

  • December 7, 2025
  • 0 Comments

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளை எளிதாகப் பெற்றுக் கொள்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம், 1904 எனும் துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது

செய்தி

ஆசியாவை வாட்டும் காலநிலை.. மற்றுமொரு நாட்டில் 900 உயிரிழப்புக்கள்

  • December 7, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, பட்டினியால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவை வெப்ப மண்டல புயல்கள் மற்றும் பருவமழை சங்கிலித் தொடராகத் தாக்கி, சுமத்ரா மழைக் காடுகளிலிருந்து இலங்கையின் மலைப் பகுதித் தோட்டங்கள் வரை நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளைத் தூண்டியுள்ளது. கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் […]

செய்தி

பிரித்தானிய மக்களுக்கு கனமழை – வெள்ளம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • December 7, 2025
  • 0 Comments

பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு கனமழையால் வெள்ளம் மற்றும் பயண இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென்மேற்கு பிரித்தானியா மற்றும் தெற்கு வேல்ஸுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வெளியிட்டது.இது அந்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை 6:00 GMT முதல் செவ்வாய்கிழமை 6:00 மணி வரை நடைமுறையைில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மஞ்சள் எச்சரிக்கை..  தென்மேற்கிலிருந்து பிரித்தானியாவை நெருங்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கனமழையையும் பலத்த காற்றையும் கொண்டு வரும் என்றும் இது புதன்கிழமை […]

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

  • November 18, 2025
  • 0 Comments

தங்காலையில் இன்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் கடலோர நகர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் கொலைக்கான காரணம் இன்னும் காவல்துறையினரால் கண்டறியப்படவில்லை.

செய்தி

மனைவியை மிரட்ட சுருக்கு மாட்டியவர் மரணம்

  • November 15, 2025
  • 0 Comments

தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (15) அதிகாலை உயிரிழந்தார்.  உரும்பிராய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெ. சுரேந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  இது குறித்து மேலும் தெரியவருகையில்,  கடந்த எட்டாம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முரண்பட்டதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் ஒரு […]

செய்தி

வட்டியற்ற கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரல்

  • November 15, 2025
  • 0 Comments

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான விண்ணப்பங்களை […]

தகவல்கள்

காந்தாரா பட ‘பூத கோலா’ வழிபாட்டின் பின்னணி

  • November 14, 2025
  • 0 Comments

காந்தாரா திரைப்படம் வெளியான பிறகு, பூத வழிபாடு பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தின் போது மாட வீதியில் சிலர் பூத வேடமணிந்து தெருக்களில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பூத வழிபாடு என்றால் என்ன? அது கடவுளை வழிபடுவதா அல்லது ஆவிகளை வழிபடுவதா? இந்த வழிபாட்டை யார், எங்கே செய்கிறார்கள் , ஏன் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். பூத கோலா அல்லது தெய்வ கோலா என்பது துளுநாடு பகுதியைச் சேர்ந்த துளு பேசும் மக்களின் […]