தகவல்கள்

ஈரான் வான்வெளி முழுமையாக மீள்திறப்பு

  • August 3, 2025
  • 0 Comments

இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. போர் காரணமாக கடந்த ஜூன் 13ம் திகதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது.

செய்தி

நாட்டில் குறைவடைந்த மரக்கறி விலை

  • August 3, 2025
  • 0 Comments

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளமையால் தாம் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி

முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு

  • August 3, 2025
  • 0 Comments

எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார் முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும்

தகவல்கள்

“ட்ரம்ப்” நோபல் சமாதான பரிசுக்கு பரிந்துரை

  • August 3, 2025
  • 0 Comments

தலைநகர் புனோம் பென்னில் பேசிய சாந்தோல், அமைதியைக் கொண்டு வந்ததற்காக ட்ரம்புக்கு நன்றி தெரிவித்ததுடன் நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் “மதன் பாப்” காலமானார்

  • August 3, 2025
  • 0 Comments

பிரபல தமிழ்த்திரை நடிகரும் காமெடி நடிகராக பலரின் இதயங்களை கவர்ந்தவருமான மதன் பாப் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தியாகும்.

தகவல்கள்

ட்ரம்ப் உத்தரவால் எழுந்துள்ள போர் பதற்றம்

  • August 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் முன்னாள்ஜனாதிபதிகு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிற்கு அருகே 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்

செய்தி

டிப்பர் ஏறியதில் குடும்பத்தர் உயிரிழப்பு

  • August 3, 2025
  • 0 Comments

வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கல்வி

கல்வி சீர்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

  • August 3, 2025
  • 0 Comments

 வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் என நம்புகின்றேன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

செய்தி

கண்டியில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

  • August 3, 2025
  • 0 Comments

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சக்கரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல்கள்

பலஸ்தீனம் தொடர்பில் ஹமாஸின் அதிரடி அறிவிப்பு

  • August 3, 2025
  • 0 Comments

சுதந்திர பாலஸ்தீன அரசு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என்று போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைக்கு பதிலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.