கொழும்பில் காணிகளின் மதிப்பு அதிகரிப்பு!
கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பேருந்து ஒன்று பெரிய நீலாவணையில் இருந்து கல்முனை மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையில் இருந்து வெளியேறும் திகதி குறித்து மருத்துவர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பட்டங்கள் பறக்க விடப்படும் போது ஏற்படும் விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது, தற்போது பட்டங்கள் பறக்க விடப்படும் பருவ காலமாகும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கந்தளாய், 91ஆம் கட்டை பகுதியில் நீண்ட காலமாகப் பாழடைந்திருந்த காணி ஒன்றில், இன்று (28)கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பாணந்துறை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நேற்று குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வில்பத்து தேசிய பூங்காவில் கர்ப்பிணி மானொன்றை கொன்று கசாப்பு செய்யவிருந்த ஐந்து நபர்கள் துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்க கடற்படையின் USS டுல்சா (LCS 16) போர் கப்பல், நேற்று(27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.