தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு -மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
கடலோரப்பாதை பேருந்துகளின் சாரதி, நடத்துநர்கள் பயணிகளுக்குக் கொடுக்க வேண்டிய மிகுதிப் பணத்தை கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்
கெஹெல்பத்தர பத்மே, குடு நிலங்க ஆகியோர் ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் வீட்டை மயூரபுர பகுதியில் குற்றவியல் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் இடையே போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உலக தலைவர்கள் போர் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர்ந்து வருகிறது