தமிழ் கொலை அதிகரித்து வருவதாகவும் சில இடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை - வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என நீதிமன்ற நீதிபதி மன்றில் அறிவுறுத்தல் வழங்கினார்.