22 ஆம் திகதி ஜனாதிபதி அநுர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் ராசிகளின் அடிப்படையில் பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப் ரக வாகனத்தை தந்தம் கொண்ட யானை துரத்தி வரும் காட்சி தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக அவர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.
மக்களுக்கு பயனில்லாத அரசாங்க நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பலபிட்டிய தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
போதனா வைத்தியசாலையில் கடந்த 5வருடங்களாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
பொலன்னறுவையில் விடுதியொன்றின் முகாமையாளராக கடமையாற்றியவரை கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 பொலிஸாருக்கு 7 வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.