இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின், இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது காலி மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கு அவர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

அத்துடன் அவர் இதன்போது கிரிக்கெட் விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

