தகவல்கள்

இந்திய மாநிலங்களவை உறுப்பினரானார் கமல்ஹாசன்

  • July 25, 2025
  • 0 Comments

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா) எஸ்.ஆர். சிவலிங்கம் பி.வில்சன்ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

செய்தி

மட்டக்களப்பு பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

  • July 25, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஒரு பில்லியன் டொலர்

  • July 25, 2025
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஆரம்ப நட்டஈடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல்கள்

மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

  • July 25, 2025
  • 0 Comments

மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக பலரின் மனதை கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன் 71வது வயதில் காலமாகியுள்ளார். இவரின் உண்மையான பெயர் ஹோகனின் உண்மையான பெயர் டெரி போலியா ஆகும்

தகவல்கள்

7500 ரூபாயாக உதவித் தொகை அதிகரிப்பு!

  • July 25, 2025
  • 0 Comments

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 7500 /-அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

தகவல்கள்

உரவிலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

  • July 25, 2025
  • 0 Comments

உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் உர விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் லொக்குஹேவகே தெரிவித்தார்.

செய்தி

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

  • July 25, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த மூத்த அமைச்சர் பி.தயாரத்ன காலமானார் இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும்

செய்தி

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் திருவிழா

  • July 25, 2025
  • 0 Comments

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஸ்ரீ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராக எழுந்தருளி புனித தீர்த்தத்தில் தீர்த்தத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

செய்தி

நல்லூர் கந்தன் மகோற்சவ பெருவிழா

  • July 25, 2025
  • 0 Comments

கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சபத்தை முன்னிட்டு ஆலய வெளி வீதியினை சுற்றி சிவப்பு, வெள்ளை துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

செய்தி

நாடுகளுக்கு விசா கட்டணத்தை நீக்கும் இலங்கை

  • July 25, 2025
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.