செய்தி

எரிபொருள் நுகர்வு தொடர்பில் வெளியான தகவல்

  • July 28, 2025
  • 0 Comments

“நாட்டில் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக” வலுசக்தி அமைச்சர் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

செய்தி

விவசாயம் எதிர்நோக்கி வரும் பேரழிவு!

  • July 28, 2025
  • 0 Comments

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய பயிர்ச்செய்கையில் இருந்து விவசாயிகள் விலகுவதால் எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் வணிகர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.  விவசாயிகள் குறித்த இரண்டு சாகுபடியில் இருந்து விலகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன் காரணமாக, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் என்பன வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை உருவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

செய்தி

மாலைதீவில் ஜனாதிபதி அனுரவிற்கு வரவேற்பு

  • July 28, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவை, தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்சு “வெலானா சர்வதேச விமான நிலையத்தில்” வரவேற்றார்.

செய்தி

இலங்கை வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

  • July 28, 2025
  • 0 Comments

 2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,313,232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது.

மருத்துவம்

புடலங்காயின் மருத்துவ பயன்கள்

  • July 28, 2025
  • 0 Comments

புடலங்காய் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சைப் பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் […]

பாரதியின் இரண்டாவது சகாவும் கைது

  • July 27, 2025
  • 0 Comments

 தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரும் இனிய பாரதியின் சகாவுமான  சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஆறாம் திகதி இனிய பாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து அவரின் முன்னாள் சாரதி கடந்த 9 ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்து வண்டியை செலுத்தி சென்ற போது கல்முனை நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த […]

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

  • July 27, 2025
  • 0 Comments

அல்லைப்பிட்டி பகுதியில் வயோதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமானது  இன்று (27) முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டாரம் வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சோதிடம்

சனிப்பெயர்ச்சியினால் நன்மை அடையும் ராசியினர்

  • July 26, 2025
  • 0 Comments

கிரகங்களின் நீதிபதியான சனி தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். சனியின் வக்ர பெயர்ச்சி என்பது தலைகீழ் இயக்கத்தைக் குறிக்கிறது. கடந்த ஜூலை 13 அன்று சனி வக்கிர நிலையில் பயணித்து வருகிறார், வரும் நவம்பர் 27 வரை இதே நிலையில் தான் பயணிப்பார். சனியின் வக்ர இயக்கம் மேஷம் முதல் மீனம் வரை வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். சனியின் வக்ர இயக்கம் 139 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். சனி […]

செய்தி

இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி போராட்டம்

  • July 26, 2025
  • 0 Comments

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

செய்தி

இலங்கையில் அதிகரித்து வரும் புற்று நோயாளிகள்

  • July 25, 2025
  • 0 Comments

 இந்த ஆண்டின் 6மாதங்களில் மஹரகம மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்