ஓமந்தையில் ரயில் மோதி காலை இழந்த நபர்
ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை – தங்காலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து உடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பத் மனம்பேரிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் மின்சார சபையின் ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா – இராகலை பிரதான வீதியில் புரூக்சைட் சந்திக்கு அருகில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேவல இசிபத்தன புராண ரஜ மஹா விகாரையில் கதின பெரஹெர நடைபெறுவதால், ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, உடுதும்பர தலகுனே பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொருட்களை வாங்கும் போதும், பணத்தை கையாளும் போது போலி நாணயதாள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்துகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 20 நாளே ஆன குழந்தை உயிர்வாழ்வதற்காகப் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.