புலமைப்பரீட்சையில் மட்டு மாணவியின் சாதனை!
புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.
மண்டூர் முருகன் ஆலயத்தில் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய, பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்து ஒன்று பெரிய நீலாவணையில் இருந்து கல்முனை மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றையதினம் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடல் பிரதேசத்தில் மிதந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதி கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளையதினம் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மட்டக்களப்பு புதூரைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 26ம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.