மட்டக்களப்பில் பிறந்த குழந்தைக்கு நடந்த கொடூரம்; சிற்றூழியர் கைது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த, சுகாதார சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த, சுகாதார சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 3வர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்
களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் உயிரிழந்துள்ளார்.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் வினாசித்தம்பி தியாகராசா என்பவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் 2014ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட ஒருவருக்கு 20 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 7வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பொலிஸார் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு -மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குள் இரவு வேளையில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக பகுதி அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் வாழைச்சேனை பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். அரபா வீதியைச் சேர்ந்த ஏ.எம்.உம்மு ஹதீஜா என்பவரே மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு – திருக்கோவில் சங்குமண்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் தொடராக திருட்டுச் சம்பவங்களால் பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.