பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் உத்தரவு
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
27 கோடி பெறுமதியான சொத்துக்கள், தனது தலைமுறையினரிடமிருந்து பெறப்பட்டதாகவும் வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் வளர்த்துக்கொண்டதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நானுஓயா தொடருந்து நிலையத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் பாடல்களை பாடி அதற்கேற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். நேற்று(13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.