செய்தி

போதை பொருளுடன் வெளிநாட்டு பயணி கைது!

  • September 24, 2025
  • 0 Comments

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு “குஷ்” போதைப்பொருட்களை சட்ட விரோதமாக கொண்டுவந்த இந்திய பயணி விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

யாழ்.விமான நிலையத்தில் தங்கத்துடன் பெண் கைது

  • September 22, 2025
  • 0 Comments

பலாலி விமான நிலையம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி

இலங்கை – இந்திய உறவை மேம்படுத்த ஒப்புதல்

  • September 22, 2025
  • 0 Comments

இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

செய்தி

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மகன்; நீதிகோரும் தந்தை

  • September 22, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் உயிரிழந்த இளம் ஊழியர் விஹங்க தேஜந்தவின் தந்தை, தனது மகனின் மரணத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 60வது அமர்வில் நீதிக்காக குரல் எழுப்பியுள்ளார். சமூகமும் மதமும் மையம் மற்றும் பிரான்சிஸ்கன்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகளின் சார்பில் பேசிய சுரஜ் நிலங், தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் கண்டறிந்து, விரைவான மற்றும் சுதந்திரமான கிரிமினல் விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் […]

செய்தி

கல்முனை பிரதான வீதியில் பேருந்து விபத்து!

  • September 21, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 3வர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்

செய்தி

தொடருந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பலி!

  • September 20, 2025
  • 0 Comments

பொலனறுவையில் தொடருந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கத்துருவெல தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

செய்தி

தாதியர் ஆட்சேர்ப்பு குறித்து வெளியான தகவல்

  • September 20, 2025
  • 0 Comments

கொழும்பு,களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் நடைபெறும் என்று சுகாதார ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது

செய்தி

மகிந்தவின் வீட்டில் கோட்டாபாய ராஜபக்ஷ

  • September 20, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

செய்தி

மசாஜ் நிலையங்களை சட்டபூர்வமாக்க கோரிக்கை

  • September 19, 2025
  • 0 Comments

மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக மாற்றி, அதனை அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறையாக மேம்படுத்துமாறு மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்

செய்தி

கொழும்பில் போராட்டம்-பலத்த பொலிஸ் பாதுகாப்பு

  • September 19, 2025
  • 0 Comments

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து கொழும்பு வந்த ஒரு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.