செய்தி

நவீன மயமாக்கப்பட்ட மின்சார பரிமாற்ற அமைப்பு

மின்சார பரிமாற்ற அமைப்பை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சு தொடங்கியுள்ளது.​​ திட்டத்தை விரைவுபடுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  • August 23, 2025
  • 0 Comment
செய்தி

கைவிலங்குடன் வெலிகடை சிறைக்கு ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
  • August 23, 2025
  • 0 Comment
செய்தி

ரணிலைப் பார்க்க வந்த சஜித்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைந்துள்ளார். 
  • August 23, 2025
  • 0 Comment
செய்தி

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • August 23, 2025
  • 0 Comment
செய்தி

குடும்பப் பெண்ணின் மரணத்தால் பெரும் துயரம்

காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பூநகரி - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான குடும்பப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
  • August 23, 2025
  • 0 Comment
செய்தி

சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கவலை

அநுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த சங்கம் உலகிலேயே அதிக அளவில் யானைகள் இறப்பு நிகழ்ந்த நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
  • August 23, 2025
  • 0 Comment
செய்தி

ஆரம்பமாகவுள்ள செல்வச்சந்நிதி ஆலய மகோற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
  • August 22, 2025
  • 0 Comment
செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத் திருவிழா

காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
  • August 22, 2025
  • 0 Comment
செய்தி

ராஜிதவுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, ஒலிபெருக்கி மூல அறிவிப்பை வெளியிட்டது.
  • August 22, 2025
  • 0 Comment