ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஒன்றிணைவு நன்மை பயக்கும் ஒன்றாக அமையும் என நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவர் ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
ஏழு மாத காலப்பகுதிக்குள் இலஞ்சகுற்றச்சாட்டின் கீழ் இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகக் கூடுதலானவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று தெரியவந்துள்ளது.
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது
தோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதத்தை கையில் எடுப்பதாகவும் இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் செல்வோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகர் மதுவா எனப்படும் மாதவ பிரசாத், மீண்டும் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. குற்றப்புலனாய்வுத்துறை திணைக்களம் அவரை கைது செய்வதற்கு தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது.