மாத்தறை நகரில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
புறநகரப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள், முறையற்ற லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களை நுகர்வோர் அதிகார சபை கைப்பற்றியது
இலங்கையில் போலி வேலை வாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கயை விடுத்துள்ளது.
வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை செல்லுபடியாகும்
மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.
மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் அமைந்துள்ள கிராமத்தையே அழித்த நிலச்சரிவில் 1,000 பேர் கொல்லப்பட்டனர்.ஒரே ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளது.