செய்தி

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைக்கு புதிய செயலாளர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட வனஜா செல்வரெட்ணம் இன்றைய தினம் (3) மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார்.

இதன் போது மேலதிக செயலர் கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா.ஜெயகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தார்கள்.

மேலும் இன்றைய தினமே வனஜா செல்வரெட்ணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.