பொலன்னறுவையில் விடுதியொன்றின் முகாமையாளராக கடமையாற்றியவரை கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 பொலிஸாருக்கு 7 வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முக்கிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. 2வாரக்காலப்பகுதிக்குள் தீர்மானம் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, இடைநிறுத்தப்பட்டுள்ள கடவத்தைக்கும், மீரிகமவுக்கும் இடையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக இருந்த நிலங்க தேலபண்டாரவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் புதிய தியவதன நிலமே போட்டிக்கு ஆறுபேர் களத்தில் குதித்துள்ளனர்.