செய்தி

சர்வதேச விமானநிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை!

  • September 21, 2025
  • 0 Comments

சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறைகளின் கணினி அமைப்பு நேற்று பிற்பகல் 1:45 மணியிலிருந்து மாலை 4:15 மணி வரை செயலிழந்தது. 

செய்தி

இணையம் மூலம் மோட்டார் வாகன திணைக்களப்பணிகள்

  • September 21, 2025
  • 0 Comments

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் அனைத்து அமைப்புகளும் இன்று முதல் இணையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் பொது சேவைகளை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில், இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாறையின் மீதமுள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் இரண்டு தொழில்நுட்ப பங்காளிகளின் உதவியுடன் நவீனப்படுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க […]

செய்தி

சாரதிகளுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை!

  • September 21, 2025
  • 0 Comments

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து ,நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செய்தி

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டம்

  • September 21, 2025
  • 0 Comments

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம், 49ஆவது நாளாக நடைபெற்றுள்ளது.

செய்தி

கல்முனை பிரதான வீதியில் பேருந்து விபத்து!

  • September 21, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 3வர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்

செய்தி

யாழில் முச்சக்கர வண்டி விபத்து! சாரதி காயம்

  • September 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்-ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி

அனுமதிப்பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது

  • September 21, 2025
  • 0 Comments

கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செய்தி

குளவி கொட்டி14 பேர் வைத்தியசாலை அனுமதி!

  • September 21, 2025
  • 0 Comments

பொகவந்தலாவயில் குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவமானது நேற்று பதிவாகியுள்ளது.

செய்தி

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் காலமானார்

  • September 21, 2025
  • 0 Comments

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவினால் காலமானார். பொரலந்த வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்பலி

  • September 21, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.