சினிமா

நடிகை ராதிகாவின் தாயரான கீதா ராதா காலமானார்

  • September 22, 2025
  • 0 Comments

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா- நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா 86 வயதில் காலமானார்.

செய்தி

ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

  • September 22, 2025
  • 0 Comments

ஊரெழுப்பு பகுதியில் நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த 27 வயது இளைஞன் பாவனைக்காக வைத்திருந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

சுற்றுலா சென்ற மாணவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதி

  • September 22, 2025
  • 0 Comments

கண்டி நகருக்கு சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களில் ஐந்து மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதி.

செய்தி

யாழ். மந்திரி மனைக்கு முன்பாக போராட்டம்

  • September 22, 2025
  • 0 Comments

தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்க நடவடிக்கைகளை எடுக்கக் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செய்தி

மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இளைஞன் பலி

  • September 22, 2025
  • 0 Comments

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செய்தி

சஷீந்திர ராஜபக்சவுக்கு தொடரும் விளக்கமறியல்

  • September 22, 2025
  • 0 Comments

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்சவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம்

நம்ம உடம்புக்குள்ள இருக்கிற இளவரசியோட கதை

  • September 22, 2025
  • 0 Comments

இளவரசியோட பேரு வைட்டமின் பி 12. முழுப்பேர் கோபாலமின். உலகத்துலேயே மிக அழகான மெட்டல் இந்த கோபாலமின்தாங்க. பிங்க் நிறத்துல மாணிக்கம் மாதிரி அவ்ளோ அழகாக இருக்கும்.

செய்தி

தைவான்;குழந்தை பெறுபவர்களுக்கு சிறப்பு சலுகை

  • September 22, 2025
  • 0 Comments

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனால் தைவானை இன்னும் தனது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கருதுகிறது.

மருத்துவம்

அழகு முதல் ஆரோக்கியம் வரை; சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காதீங்க!

  • September 22, 2025
  • 0 Comments

புரதச்சத்தும் இருக்கிறது. அதே நேரம், தவிடு சேர்ந்த அரிசியில் வடித்த கஞ்சியில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன.

செய்தி

ஒரே நாளில் ஆங்கிலகால்வாயை கடந்த 1,072அகதிகள்

  • September 22, 2025
  • 0 Comments

ஏராளமானோர் சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைகின்றனர். இதனை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கத்துடன் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.