செய்தி

கனடாவில் சில உணவு வகைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  • April 21, 2025
  • 0 Comments

கனடாவில் (Canada) சில வகை குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை பயன்படுத்த வேண்டாம் என கனேடிய உணவு பரிசோதனை நிறுவனம் (CFIA) எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேஸ்ட்ரிகளில் சால்மொனெல்லா பக்டீரியா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடியதாக சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது. இரு பண்டக்குறிகளைக் கொண்ட பதப்படுத்தி குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதனை உடன் நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பேஸ்ட்ரி வகைகள் அதன்படி, Sweet Cream பிராண்ட் மற்றும் D. Effe T. பிராண்ட் ஆகிய இரண்டு வகை […]

தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

  • April 21, 2025
  • 0 Comments

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.  கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. விஞ்ஞானிகள் […]

விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

  • April 20, 2025
  • 0 Comments

ஐந்து முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் எட்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்தித்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கான நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்யவே சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கியது. […]

செய்தி

ஜூலை பயங்கர சுனாமி தாக்கக் கூடும் ; பாபா வங்கா கணிப்பு

  • April 18, 2025
  • 0 Comments

எதிர்வரும் ஜூலை மாதத்தில் உலகை மிகப் பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்று தீர்க்கதரிசி பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில் அதே வேளை, துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன் கணித்து வழங்கி வருகிறார்.அவை நிறைவேறியும் இருக்கின்றன. இதற்கு முன்பும் பாபா வங்கா கணிப்புகள் துல்லியமாக நடந்திருப்பதால், இவரது கணிப்புக்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.மங்கு கலை ஓவியராக உலகுக்கு […]

மங்கையர்

நகங்களைப் பராமரிக்க ….

  • April 16, 2025
  • 0 Comments

நகங்களை வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசிக் கொள்வது பல இளம் பெண்களுக்கு விருப்பமான ஒன்று. அவ்வளவு ஆசையாக வளர்க்கும் நகங்கள் சிலருக்கு அவ்வப்போது உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். அதற்கு ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிப்பதோடு ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். அது குறித்து தெரிந்துகொள்வோம். நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை ஐந்து […]

சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

  • April 16, 2025
  • 0 Comments

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட விமர்சகர் விருது நஸ்ரியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நஸ்ரியா, சமூக வலைத்தளத்தில் தனது கடிதத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், “அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக நான் பொதுவெளிக்கு வராதது பற்றிய காரணத்தை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த அற்புதமான சமூகத்தில் நான் என்போதும் […]

செய்தி

ட்ரம் அதிரடி அறிவிப்பு! 245 சதவீதமாக வரி உயர்வு

  • April 16, 2025
  • 0 Comments

சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா இன்று (16) அறிவித்துள்ளது.சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி, இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டார். வரி விதிப்பை தொடர்ந்து, 60 இற்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் […]

சுவிஸ் நீதிமன்றம் அதிரடி :வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு

  • April 15, 2025
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், மற்றவர்களுக்கு இடையூறாக தோட்டத்தில், புல் வெட்டும் இயந்திரம் மூலம் சத்தம் உருவாக்குவதால் அவரது குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 50 வயதாகும் அந்த பிரான்ஸ் நாட்டவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சுவிட்சர்லாந்தின் Jura மாகாணத்தில் வாழ்ந்துவருகிறார்.2024ஆம் ஆண்டு அவர் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த நிலையில், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.அவர் சுவிஸ் நாட்டவரைப் போல நடந்துகொள்ளவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  அதாவது, அவர் தனது தோட்டத்தில் இயந்திரம் மூலம் […]

விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

  • April 14, 2025
  • 0 Comments

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்யவே முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு 167 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய […]

செய்தி

வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • April 14, 2025
  • 0 Comments

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான வானிலையால் சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்படும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.