அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அறிவித்துள்ளது.
சர்வதேச நீல வான தினத்தை முன்னிட்டு காற்றின் தரத்தை அடையாளம் காண ஒரு தேசிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மகிழ்ச்சிகரமாக நேரத்தை கடத்துவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யுனெஸ்கோ எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி ஈரானின் தலைநகரான டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மகாநாடு நடத்தியது.