செய்தி

காற்றின் தரத்தை அடையாளம் காண தேசிய வலைத்தளம்

காற்றின் தரத்தை அடையாளம் காண ஒரு தேசிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று கொண்டாடப்பட்ட சர்வதேச நீல வான தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் காற்றின் தரம் பற்றி அறிந்து கொள்ளும் உரிமையை உறுதி செய்வதற்காக இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.