உடவலவ தேசிய பூங்காவுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட, கஞ்சா தோட்டம் தொடர்பாக 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து கொழும்பு வந்த ஒரு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் வாடகைக்கு விடப்பட்ட கடைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி வழங்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் நேற்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 20 நாளே ஆன குழந்தை உயிர்வாழ்வதற்காகப் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.