சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாமிமலை பிரதான வீதியில் பலத்திற்கு அருகில் வீடுஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த 5பேரை மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
நாமல் ராஜபக்ச, அவர் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜனவரி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் பத்தலன்குண்டு பகுதியில் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்
திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகுவதாக தெரிவித்துள்ளனர். குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உட்கொள்வதோடு வீட்டு உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்து...
இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மூன்று நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 6.5 மில்லியன் அபராதங்களை வசூலித்துள்ளது.
பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் பீச் B200 என்ற விமானமொன்று தரையிறக்கப்பட்டுள்ளது.100 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.