தகவல்கள்

கல்குலேட்டரில் எதற்காக AC, CE பொத்தான்கள் இருக்கின்றன?

  • January 18, 2026
  • 0 Comments

பொதுவாக, கல்குலேட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பொத்தான்கள்(Buttons) எண்கள், கழித்தல், கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகும். ஆனால், இது தவிர, கல்குலேட்டரில் பல பொத்தான்கள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் AC மற்றும் CE பொத்தான் ஆகும். பலருக்கு இது எதற்காக கல்குலேட்டரில் உள்ளது என்பது தெரியாது. அந்த வகையில் AC மற்றும் CE போன்ற பொத்தான்களின் பயன்பாடு பற்றி பதிவில் பார்க்கலாம். கல்குலேட்டரில் உள்ள AC பொத்தானின் விரிவாக்கம் All Clear ஆகும். நீங்கள் கல்குலேட்டரில் செய்த கணக்கீடுகளை முழுமையாக அழிக்க விரும்பினால் இந்த AC ( All Clear) பொத்தானை அழுத்தலாம்.  கல்குலேட்டரில் உள்ள AC னை அழுத்தியவுடன், நீங்கள் டைப் செய்த […]

தகவல்கள்

Safety Pinஇல் இந்த துளை ஏன் இருக்கிறது தெரியுமா?

  • January 18, 2026
  • 0 Comments

Safety Pin (ஊக்கு) வரலாறு மிகவும் பழமையானது. லத்தீன் மொழியில், இது ஃபைபுலே (fibulae) என்று அழைக்கப்படுகிறது. இது வெண்கல யுகத்தில் (Bronze Age) ஐரோப்பாவில் தோன்றியது என்று கூறப்படுகிறது. இந்த ஊக்கை 1849இல் வால்டர் ஹன்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். ஒரு கம்பியை வளைத்து இந்த ஸ்பிரிங்-லோடட் அமைப்பை உருவாக்கினார். இப்படி இதை உருவாக்கும் போது அந்த நேரத்தில் இதற்கு  இரண்டு முக்கிய முறைகள் பயன்படுத்தப்பட்டதாம். ஒன்று, வடக்கு ஐரோப்பிய முறை. இது ஊசிக்கு இரண்டு தனித்தனி பாகங்களைக் கொண்டு செய்யபட்டது. […]

சோதிடம்

சுத்தத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் யார்ன்னு தெரியுமா?

  • January 17, 2026
  • 0 Comments

குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் வாழ்வில் மற்ற அனைத்து விடயங்களை விடவும் சுத்தத்துக்கும் நேர்த்திக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அப்படி மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும், வியந்து பார்க்க வைக்கும் வகையிலும் தங்களையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கும் ராசியினர் யார் யார் என பார்க்கலாம். துலாம் சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசி பெண்கள் அழகு மற்றும் நல்லிணக்கத்துக்கு பெயர்பெற்றவர்கள். இவர்கள் தங்களையும் தாங்கள் இருக்கும் சூழலையும் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். துலாம் […]

செய்தி

திடீரென பயணிகளுடன் காணாமல்போன இந்தோனேசிய விமானம்

  • January 17, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற ATR 42-500 விமானம் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காணாமல்போன விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. மக்காசர் நகருக்கு அருகே விமானம் காணாமல்போயுள்ளதாகவும், அருகிலுள்ள மலைப்பகுதியில் சிதறிக்கிடக்கும் விமானத்தின் இடிபாடுகளைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் ஊடக அறிக்கையான்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல் […]

மருத்துவம்

தேநீர் பிரியர்களே இது உங்கள் கவனத்துக்கு…

  • January 17, 2026
  • 0 Comments

காலியான வயிற்றில் தேநீர் குடிப்பது மன அழுத்தத்தை (Stress) உண்டு பண்ணக் கூடிய ஹார்மோனான கார்டிசோல் அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும்.காலை நேரத்தில் இயல்பாகவே கார்டிசோல் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் உணவு சாப்பிடாமல் தேநீர் குடித்தால், காஃபீன் (Caffeine) இதை இன்னும் அதிகமாக உயர்த்தும். University of Bath நடத்திய ஆய்வில், உணவுக்கு முன் காஃபீன் எடுத்துக்கொண்டால் உடலில் மெட்டபாலிசம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் அதிக மன அழுத்தத்தை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் சிலருக்கு […]

மருத்துவம்

மதிய உணவுக்குப் பிறகு ஏன் தூக்கம் வருகிறது?

  • January 12, 2026
  • 0 Comments

மதிய உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதைப் போன்ற உணர்வு ஏற்படும், சிலரோ தூங்கியே விடுவார்கள். இதற்கு என்ன காரணம்? மதிய உணவுக்குப் பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை ’உணவுக் கோமா’ என்று அழைப்பார்கள். இப்படி மதிய வேளையில் தூக்கம் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். மதிய நேரத்தில் நாம் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால் செரிமானத்திற்கு அதிக […]

தகவல்கள்

உலகில் மரணமே இல்லாத இடம்-இங்கு யாரும் பிறக்கவோ இறக்கவோ முடியாது

  • January 12, 2026
  • 0 Comments

உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது. இதற்கான பின்னணிக் காரணம் அதிர்ச்சி தரும்படியாக இருக்கின்றது. இந்த வித்தியாசமான ஊர் தான் ஸ்வல்பார்ட் இது ஆர்க்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள நோர்வே நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இங்குள்ள லாங்யியர்பியன் என்ற நகரத்தில் தான் விசித்திரமான விதிகள் அமுலில் உள்ளன. இங்கு அதிக குளிர் காரணமாக நிலம் எப்போதும் உறைந்த நிலையில் தான் இருக்குமாம். இதன் […]

தகவல்கள்

உலகில் அதிக தங்கம் வைத்துள்ள 10 நாடுகள்

  • January 11, 2026
  • 0 Comments

மத்திய வங்கிகள் தங்கள் இருப்புக்களை நிர்வகிப்பதில் தங்கம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.உலகின் பல முக்கிய மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை தங்களுடைய கையிருப்பாக வைத்திருக்கின்றன. ஒரு நாட்டின் கையிருப்பில் உள்ள தங்கமானது அந்நாட்டின் கடன் தகுதியை மேம்படுத்துவதோடு, உலகப் பொருளாதாரத்தில் அதன் வளர்ச்சியை காட்டுகிறது.அந்தவகையில், உலகத்தில் அதிக தங்கத்தை வைத்துள்ள 10 நாடுகள் குறித்து பார்க்கலாம். 1.அமெரிக்கா அமெரிக்கா உலகில் மிக அதிக தங்க இருப்பு வைத்துள்ளது.அதாவது, 8,133.46 டன். இது அந்நாட்டு மொத்த […]

தகவல்கள் தொழில்நுட்பம்

மிக மெல்லிய Wallpaper TV-யை அறிமுகப்படுத்திய LG

  • January 11, 2026
  • 0 Comments

LG உலகின் மிக மெல்லிய Wallpaper TV-யை CES 2026-ல் அறிமுகப்படுத்தியுள்ளது.லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ள CES 2026 கண்காட்சியில், LG Electronics தனது புதிய OLED evo W6 True Wireless Wallpaper TV-யை வெளியிட்டுள்ளது. 9 மில்லிமீற்றர் தடிமன் மட்டுமே கொண்ட இந்த TV, சுவரில் ஓவியம் போல பொருத்தக்கூடிய வடிவமைப்புடன் வருகிறது. True Wireless தொழில்நுட்பம் மூலம், அனைத்து இணைப்புகளும் Zero Connect Box-ல் இருக்கும். இதை TVயிலிருந்து 10 மீட்டர் தூரத்தில் […]

செய்தி

கள்ளக்காதலனுக்கு உதவிய தாய்!

  • January 11, 2026
  • 0 Comments

இந்தியாவின் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜபியுல்லா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான கதீஜா ஜல் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.  ஆனால், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இதன் விளைவாக, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.  விவாகரத்துக்குப் பின் கதீஜா […]