தகவல்கள்

செட்ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்திய செயலி!

  • October 17, 2025
  • 0 Comments

ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.  கூகுள் பிளே ஸ்டோர்(Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்(Apple App Store) ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து செட்ஜிபிடி(ChatGPT), ஜெமினி(Gemini) போன்ற பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.  பெர்ப்ளெக்சிட்டி சாதாரண செட்போட் சேவையாக மட்டுமின்றி தேடல் (Search), உரையாடல் (Chat) […]

தகவல்கள்

உங்க WhatsAppஐ யாராவது யூஸ் பண்றாங்களா? கண்டுபிடிக்க டிப்ஸ்

  • October 16, 2025
  • 0 Comments

வட்ஸ்அப் (WhatsApp) உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் ஒரு பிரபலமான செயலி.வாட்ஸ்அப்பில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், பல சாதனங்களை இணைக்கும் திறனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. நம்முடைய வாட்ஸ்அப் எக்கவுன்டை ஹேக் செய்து அதனை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதை கண்டுபிடிப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். 1. முதலில் ‘செட்டிங்ஸ்(Settings)’ ஒப்ஷனுக்கு செல்ல வேண்டும். அதில் ‘லிங்க் எ டிவைஸ்(Link a device)’ என்பதை […]

செய்தி

அச்சத்தை ஏற்படுத்தும் மர்மக் காய்ச்சல் 

  • October 16, 2025
  • 0 Comments

ஜப்பான் மற்றும் பல ஆசிய நாடுகளில் மர்மக் காய்ச்சல் பரவலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் அரசாங்கம் நாடு தழுவிய இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் பரவலை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்மக் காய்ச்சல் பரவுவதால் உலக நாடுகள் பல மீண்டும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளன. அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஜப்பானை தொற்றுநோய் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க […]

செய்தி

பிரித்தானியாவில் வேலை பெறுதல் தொடர்பில் புதிய சட்டம்

  • October 16, 2025
  • 0 Comments

பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாக கூறிவரும் அதேவேளை, உண்மையில், சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருபவர்கள் மீது தொடர்ந்தும் கடினமான கட்டுப்பாடுகளை விதித்தவண்ணம் உள்ளது . அவ்வகையில், பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப் புலமை இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாத வகையில் சட்டம் ஒன்று, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஆம், இனி பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி […]

செய்தி

மாணவனுக்கு வயகரா கொடுத்த ஆசிரியை

  • October 15, 2025
  • 0 Comments

டெல்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், ஆசிரியர்-மாணவர் உறவின் புனிதத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.ஆசிரியை ஒருவரின் காம வெறியால்,15 வயதுடைய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம், கல்வி நிறுவனங்களில் நம்பிக்கையை உடைத்து, சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் லட்சுமன் மற்றும் சரஸ்வதி தம்பதி, கூலி வேலை செய்து தங்கள் மூன்று பிள்ளைகளை வளர்த்து வந்தனர்.இவர்களது மூத்த மகன் கவுசிக், 15 வயதில் மிகவும் திறமையான மாணவனாக விளங்கினார்.படிக்காத தங்கள் பிள்ளைகள் நல்ல […]

செய்தி

மடகஸ்காரில் கவிழ்ந்தது ஆட்சி நாட்டைவிட்டு ஜனாதிபதி ஓட்டம்

  • October 15, 2025
  • 0 Comments

தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக கடந்த மாதம் 25-ஆம் திகதி முதல் இளம் தலைமுறையினர் நடத்திய ‘ஜென் இசட்’ எனப்படும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த ராணுவம் மறுத்ததால், அந்நாட்டு ஜனாதிபதி ரஜோலினா தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளால் ஜென் இசட் தலைமுறையினர் தங்களது போராட்டத்தை கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தினர்.  இதில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே […]

செய்தி

தனியார் துறை சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

  • October 15, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்திற்கமைய, அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம், 2025 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, வேலையாட்களின் வரவு-செலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க ஊழியர்களின் வரவு-செலவுத்திட்ட […]

மருத்துவம்

என்றும் இளமையாக வாழ….

  • October 13, 2025
  • 0 Comments

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.உஷ்ணத்தால் பித்த நோய்களும் காற்றினால் வாத நோய்களும் நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் […]

செய்தி

விபத்தில் இருவர் பலி

  • October 12, 2025
  • 0 Comments

நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.  லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் அதில் நசுங்கி காயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.  விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது […]

மருத்துவம்

வாயு வெளியேற்றம் ஆரோக்கியத்தின் அடையாளம்

  • October 12, 2025
  • 0 Comments

“அடடா! இதுவும் ஆரோக்கியமா?” என ஆச்சரியப்பட வேண்டாம்.”வாயுவை (fart) வெளியே விடுவது ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம்” என மருத்துவர்கள் சொல்கிறார்கள்!ஆமாம் இது வெறும் சிரிப்புக்குரிய விடயம் அல்ல, அறிவியல் ரீதியாகவும் ஆதாரம் உண்டு! உணவு செரிக்கும்போது உருவாகும் வாயு உடலில் அடைபட்டு இருந்தால், வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்சனைகள் வரும்.அதை வெளியே விடுவது உடலை இலகு வாக்குவதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.வாயுவில் உள்ள Hydrogen Sulfide (H₂S) என்ற வேதிப்பொருள், இரத்தக் குழாய்களை தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் […]