மங்கையர்

பெண்கள் குங்குமத்தை எந்தப் பகுதியில் இட்டுக் கொள்ள வேண்டும்?

  • October 12, 2025
  • 0 Comments

பொதுவாக அனைத்து சுமங்கலிப் பெண்களும் தங்கள் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு இடையில் குங்குமத்தை இட்டுக்கொள்ள வேண்டும்.நல்ல மஞ்சளால் தகுந்த முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை(ஆக்ஞா சக்கிரம் என்னும் சக்கிரம் அமைந்துள்ள இந்தப் பகுதியில்) இட்டுக் கொள்வதால் பெண்களில் எண்ண ஓட்டங்கள் சரியான முறயில் தூண்டப்படுகிறது. மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி கிடைக்கிறது. குறிப்பாக, கணவரின் நோய்கள் விலகி ஆரோக்கியத்தை ஏற்படுத்த அம்மனுக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை இட்டுக் கொள்ளுதல் மிகச் சிறந்த சாதனமாகும். திருமணமான பெண்கள் மட்டும் நெற்றியிலும் மற்றும் […]

சினிமா

10 நாட்களில் ‘இட்லி கடை’ பட வசூல் எவ்வளவு தெரியுமா?

  • October 12, 2025
  • 0 Comments

கடந்த வாரம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’ நடிகர் தனுஷ் இப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இவருடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இம்மாதம் முதலாம் திகதி வெளிவந்த இப்படம் இதுவரை 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், இந்த 10 நாட்களில் உலகளவில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் […]

விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்து அபார வெற்றி

  • October 12, 2025
  • 0 Comments

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை  ஆகிய இரு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்று இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்து ஆடியஇங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு இலக்கை நிர்ணயித்தது.இங்கிலாந்து […]

மருத்துவம்

ஆரோக்கியத்தை பாதிக்கும் ஐந்து எண்ணெய்கள்

  • October 11, 2025
  • 0 Comments

எண்ணெய்யானது உணவின் சுவையை கூட்டுகின்ற அதேவேளை, மனிதனின் ஆரோக்கியத்திற்கு பாரிய தீங்கையும் அது உண்டு பண்ணுகின்றது . அவ்வாறான ஐந்து வகை எண்ணெய்களைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். 1) சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்#Refined oil அனேகமான மக்கள் சமையலுக்காக பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்(Refined oil)வகைகள் மனித ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. ஏனெனில், இவற்றில் டிரான்ஸ் ஃபேட்டி அசிட்(Trans fatty acids) அதிகமுள்ளதால் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் உடல் பருமன்(Obesity), உடல் எடை அதிகரிப்பு(Body weight gain), இதய […]

தகவல்கள்

வாட்ஸ்ஆப்பிற்கு மாற்றாக அமையுமா? அரட்டை ஆப்!

  • October 10, 2025
  • 0 Comments

மெசேஜிங் உலகில் புதிய அம்சங்களைக் கொண்டுவராவிட்டாலும், பயனர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் வழங்குகிறது.

மருத்துவம்

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து!

  • October 10, 2025
  • 0 Comments

சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது.

செய்தி

யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

  • October 10, 2025
  • 0 Comments

காட்டுயானையின் தாக்குதலில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மருத்துவம்

திராட்சை விதைகளை தூக்கி போட வேண்டாம்.. காணப்படும் மருத்துவ குணங்கள்..!

  • October 10, 2025
  • 0 Comments

திராட்சை விதைகளை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை நிறுவனங்கள் தயாரிக்கின்றன. விதையுள்ள திராட்சை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

செய்தி

கல்முனை பொதுச்சந்தையில் அதிகரித்துள்ள கட்டாக்காலி மாடுகள்; ஏற்பட்டுள்ள அசௌகரியம்

  • October 10, 2025
  • 0 Comments

கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மருத்துவம்

சிறு சிறு நோய்களுக்கான வீட்டு பாரம்பரிய தீர்வுகள்..!

  • October 10, 2025
  • 0 Comments

நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்கு, சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே தீர்வு காண உதவும் சில பாரம்பரிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: