தென்னக்கோனை பதவி நீக்க 177 பேர் ஆதரவு
இலங்கை பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க நாடாளும்ன்றில் 177 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இலங்கை பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க நாடாளும்ன்றில் 177 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்துநேற்று படகில் கடற்றொழிலுக்காக சென்ற இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரவாகனங்களை விடுவிக்க ஜோன் கீல்ஸ் சிடி ஒட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவம் தாக்கல் செய்த மனுவை மறுபரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் கூடவுள்ளது
காலையிலும் மாலையிலும் ஊதுவத்தி ஏற்றிவைப்பது வழக்கம்.காலங்காலமாகச் செய்து வரும் இந்த விஷயத்தின் பின்னால் உண்மையிலேயே ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை இருக்கிறதா,
அதிகம் பசிப்பது எப்படிப் பிரச்னைக்குரிய விஷயமோ, பசியே இல்லாதது அதைவிடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களின் காரணமாகப் பசியின்மை ஏற்படுகிறது.
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டருந்தனர்.
எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் விசேட கூட்டெமான்றை நடத்த உள்ளனர்.நாடாளுமன்றில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் விசா முடிந்தும் நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சேவல் ஒன்றை கடித்துக் கொன்ற பெண் நாயை, கோழி உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், மொனராகலை மாலிகத்தென்ன பகுதியில் இடம் பெற்றுள்ளது.