தகவல்கள்

மேக வெடிப்பால் உத்தரகாண்டில் பெரும் வெள்ளம்

  • August 6, 2025
  • 0 Comments

வட இந்தியாவின் உத்தரகாசி மாவட்டத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

செய்தி

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி

  • August 6, 2025
  • 0 Comments

கிளிநொச்சி A80 வீதி பழைய மாவட்ட செயலகம் முன்பாக வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

மன்னார் நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

  • August 6, 2025
  • 0 Comments

காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இன்று கடை அடைப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செய்தி

இலங்கையில் இடம்பெறும் கொலைகள் குறித்த தகவல்

  • August 6, 2025
  • 0 Comments

பாதாள உலகக்குழு மோதல்கள் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கொலை செய்வதற்காக பணம் அல்லது போதைப்பொருள் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது

செய்தி

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சபம்

  • August 6, 2025
  • 0 Comments

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சபம் எல்லோரும் ஒன்றுபட்டு நடாத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார் .

செய்தி

மக்களின் சுகாதார நிலைமை குறித்தான தகவல்

  • August 6, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோய் அதிகரித்து வருகின்றது என வைத்தியரும், புற்று நோய் தடுப்பு சங்க தலைவருமான கருணாகரன் தெரிவித்துள்ளார். 

தகவல்கள்

பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

  • August 6, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு புதூரைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 26ம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி

பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் மாற்றம்

  • August 6, 2025
  • 0 Comments

இலங்கையில் முதலாம் ஆண்டிற்கு அரசாங்க பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

வானத்திலும் பூமியிலும் நிகழப் போகும் பேரழிவு

  • August 6, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப்போகும் மர்மமான, ஆபத்தான நிகழ்வுகள் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

செய்தி

போதை பொருளுடன் பெண் வியாபாரி ஒருவர் கைது

  • August 6, 2025
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் வியாபாரியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.